Connect with us
Cinemapettai

Cinemapettai

கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! காட்டில் செய்யும் வேலைய பார்த்திங்களா

Aishwarya-Rajesh

Photos | புகைப்படங்கள்

கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! காட்டில் செய்யும் வேலைய பார்த்திங்களா

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானே அவன்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு 2012ஆம் ஆண்டு அட்டகத்தி 2013 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் மற்றும் ரம்மி, பண்ணையாரும் பத்மினி போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டில் வெளியான கனா திரைப்படத்தில் இவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

1. Aishwarya rajesh

aishwarya rajesh

aishwarya rajesh

2. Aishwarya rajesh

aishwarya rajesh

aishwarya rajesh

3. Aishwarya rajesh

aishwarya rajesh

aishwarya rajesh

4. Aishwarya rajesh

aishwarya rajesh

aishwarya rajesh

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top