Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குட்டி டிரஸ்ஸில் குடும்ப குத்து விளக்கு! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படத்தால் அதிருப்தியில் ரசிகர்கள்

aishwarya rajesh

தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஏனென்றால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அம்மா, தங்கச்சி என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஐஸ்வர்யா.

ஆரம்பத்தில் இவரது படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை மெர்சல் ஆக்கியுள்ளது.

அதாவது எல்லா நடிகர்களை போலவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களிடையே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குடும்ப குத்து விளக்கு என்ற நற்பெயர் உள்ளது. ஏனென்றால் இதுவரை  ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டியது இல்லை.

ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் ஓரத்தில் குட்டி டிரஸ் போட்டு, தொடை தெரியும்படி ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

aishwarya rajesh

aishwarya rajesh

இந்த புகைப்படத்தை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு, இதனை அதிக அளவில் ஷேர் செய்து ஐஸ்வர்யாவின் அழகை பரப்பி வருகின்றனர்.

Continue Reading
To Top