Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி! வைரலாகும் புகைப்படம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் எத்திராஜ் கல்லூரி படித்தார் இவர் படித்துக்கொண்டிருக்கும்போது பிரபல தொலைக்காட்சியான கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியும் கண்டார்,

Aishwarya-Rajesh
2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் தடம் பதித்தார், அட்டகத்தி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார் பின்பு ஒரு சில படங்களில் நடித்து வந்தார் காக்கா முட்டை என்ற படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது,
மேலும் தற்போது இவர் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன் நல்ல வசூலையும் பெற்று வருகிறது இவர் வட சென்னை படத்தில் கொஞ்சம் பச்சை பச்சையாக பேசியுள்ளார் இந்த நிலையில் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படி பச்சை பச்சையாகப் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்ஷா என விமர்சித்து வருகிறார்கள்.

aishwarya-rajesh

aishwarya-rajesh

aishwarya-rajesh

aishwarya-rajesh

aishwarya-rajesh
