Connect with us
boomerang-movie

விஜய் படத்தில் நடிப்பது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

News | செய்திகள்

விஜய் படத்தில் நடிப்பது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

vijay-aishwarya_rajesஅட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அடுத்ததாக விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என தகவல் வெளியானது.

ஆனால் இதுகுறித்து தற்போது பேசியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த தகவல் முற்றிலும் பொய் என மறுத்துள்ளார். அருள்நிதி ஜோடியாக இவர் நடித்துள்ள ஆறாது சினம் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top