fbpx
Connect with us

விஜய்தேவர கொண்டாவுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை..!

vijay-devarkonda-new

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்தேவர கொண்டாவுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது பெண்களை மையமான கதைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் விளையாட்டை மையமாக கொண்ட படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் ஒரு படத்திலும் ஹிந்தியில் டாடி எனும் படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். நடிகர் உதயகுமார் நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார்.

இந்த படத்தை விஜய் ஆண்டனியை வைத்து சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாமல் இருந்த இந்த படத்தை தற்போது மிஸ்.மேட்ச் என பெயரிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் விஜய் தேவர கொண்டாக்கும் ஜோடியாக நடிக்க உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top