Photos | புகைப்படங்கள்
விஜய் தேவர்கொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா.. கலக்கல் புகைப்படங்கள்
Published on
தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானே அவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு 2012ஆம் ஆண்டு அட்டகத்தி 2013 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் மற்றும் ரம்மி, பண்ணையாரும் பத்மினி போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டில் வெளியான கனா திரைப்படத்தில் இவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.
கனா படத்தின் தெலுங்கு ரீமேக்காண கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தில் நடித்து அப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவர் கொண்டா, ராஷி கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வைரலாகும் புகைப்படங்கள். இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு கலந்துகொள்ள கிளம்பிய அவரின் போட்டோ தொகுப்பு .

RaashiKhanna

RaashiKhanna

RaashiKhanna

kousalya-krishna-3

kousalya-krishna-3
