Connect with us
Cinemapettai

Cinemapettai

மனைவியை தங்கத்திலே ஜொலிக்க வைத்த அபிஷேக் பச்சன்.. புடவையின் விலையைக் கேட்டு வாயடைத்துப் போன பாலிவுட்

salman-aishwarya-rai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மனைவியை தங்கத்திலே ஜொலிக்க வைத்த அபிஷேக் பச்சன்.. புடவையின் விலையைக் கேட்டு வாயடைத்துப் போன பாலிவுட்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அவர்களின் திருமணம், கடந்த 2007ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யா ராயின் அழகு கொஞ்சும் தோற்றமானது ரசிகர்களை மூச்சடைக்க செய்தது.

ஏனென்றால் அவர் அணிந்திருக்கும் சேலை மற்றும் ஆடை அணிகலன்கள் அனைத்தும் தற்போது வரை பெரிதும் பேசும் பொருளாக மாறிவிட்டது. மேலும் ஐஸ்வர்யாராயின் திருமணத்தின் போது அணிந்திருந்த சேலை முழுக்க முழுக்க தங்கத்தினாலானது.

அதிலும் சிகப்பு நிற தங்கத்தால் உருவாக்கப்பட்ட அந்த சேலையில் விலையுயர்ந்த படிகங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எனவே  ஐஸ்வர்யாராயின் திருமணத்தில் அணிந்திருந்த சேலையின் மதிப்பு அப்பவே 75 லட்சமாகும். தற்போது இதன் விலையை பார்த்தால் 50 கோடிக்கு மேல் இருக்குமாம்.

அதேபோல் அபு ஜானி, சந்தீப் கோஸ்லா ஆகிய இருவரும் அமிதாப் பட்சனின் திருமணத்திற்கான அழகான ஆடையை வடிவமைத்தார்கள். அவர்கள் வெள்ளை மற்றும் நீலம் போன்ற துல்லியமான வண்ணங்களை பயன்படுத்தி ஆடையை பளபளப்பாக மாற்றி ஜொலிக்கச் செய்தார்கள்.

aishwarya-rai-marriage

aishwarya-rai-marriage

மேலும் ஐஸ்வர்யாராய் திருமணத்திற்குப் பிறகு, பல தங்க நகை கடைக்காரர்களின் மகளின் திருமண சேலை தங்கத்தாலானாலும் ஐஸ்வர்யா ராயின் திருமண சேலை இன்று வரை பெரிதும் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top