தமிழ் சினிமாவில் 1997 ம் ஆண்டு இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராய், சில படத்தில் மட்டும் நடித்து விட்டு பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

Aishwarya Rai
Aishwarya Rai

இவர் நடித்த தமிழ் படத்தை விரல் விட்டு எண்ணி விடலாம் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் ஆகியபடத்தில் நடித்தார்.ஆனால் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தார் பல படத்தில் நடித்து வந்தார்.

பின்பு ஒரு காலகட்டத்தில் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார், திருமணத்திற்கு பின்பும் பல படத்தில் நடித்து வந்தார் தற்பொழுது இவருக்கு வயது 45 ஆகும். இந்த வயத்தில் ஒரு பத்திரிக்கைக்கு   கொடுத்திருக்கும் போஸ் அனைத்து ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார் என புகழ்ந்து வருகிறார்கள்.

aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai
aishwarya-rai