Photos | புகைப்படங்கள்
45 வயதிலும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வ்ர்யா ராய். வைரலாகும் புகைப்படம் ..!
Published on
உலக அழகி தற்போது போட்டோஷூட் நடத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு பிரசாந்த்வுடன் ஜீன்ஸ் படத்தில் நன்கு பிரபலம் ஆனார் ஐஸ்வர்யா ராய் . ரஜினியுடன் எந்திரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பின்பு தமிழ் சினிமாவில் அவர் எந்தஒருபடமும் நடிக்கவில்லை .
#AishwaryaRai for the #dabbooratnanicalender2019 ?❤️? pic.twitter.com/Mzw6eXcQZZ
— Yulia (@piluga29) February 10, 2019
பின்பு ஹிந்தி திரை உலகிற்கு சென்று திறமையால் அங்கும் வெற்றி கண்டார். அமிதாப்பச்சனின் மகண்ணான அபிஷேக்பச்சனை திருமணம் செய்து இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
ஐஸ்வர்யா ராய் வயது 45 ஆகியும் இன்னும் இளமையாக காட்சி அளிக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
