fbpx
Connect with us

Cinemapettai

மிரட்டல் வில்லியாக களம் இறங்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.! அதுவும் தமிழ் படத்தில் – எந்த படத்தில் தெரியுமா.?

Aishwarya Rai

News | செய்திகள்

மிரட்டல் வில்லியாக களம் இறங்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.! அதுவும் தமிழ் படத்தில் – எந்த படத்தில் தெரியுமா.?

நடிகை ஐஸ்வர்யாராய் தற்போது பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் அபிஷேக் பச்சான் என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு மகள் இருக்கிறார், குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் இடை வேளை கொடுதிருந்தார்  ஐஸ்வர்யா ராய் தற்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இவர் கடைசி ரஜினி நடித்த எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் ஐஸ்வர்யாராயை அணுகிய பொழுது நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதால் சற்று யோசித்தார் ஆனால் தற்போது கையெழுத்திட்டுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பெரிய பழுவேட்டரையரின் மனைவியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top