fbpx
Connect with us

Cinemapettai

ரீல் பாதி! ரியல் பாதி! மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பாலிவுட் கப்பில்ஸ்!

Aishwarya-Rai

ரீல் பாதி! ரியல் பாதி! மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பாலிவுட் கப்பில்ஸ்!

ஐஸ்வர்யா ராய் & அபிஷேக் பச்சன் மீண்டும் இயக்குனர் மணிரத்னம் படம் மூலம் ஜோடி சேருகின்றனர.

இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தி, நடிகை அதிதி நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார். படமும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஹிந்தியில் படம் இயக்க இருக்கிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் ஜோடி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கனவே மணிரத்னத்தின் ‘குரு’, ‘ராவணன்’ படங்களில் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top