Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

விலகிய ஆடை.! கையை வைத்து மறைத்துக்கொண்ட ஐஸ்வர்யாராய்.! வைரல் புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யாராய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருக்கிறா,ர் இவர் உலக அழகியாக இருந்ததோடு பாலிவுட் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்.

ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், இவரின் மகள் வளர்ந்ததும் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

View this post on Instagram

✨?LOVE OF MY LIFE ????✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

சமீப காலமாகவே இவர் செல்லும் இடங்களில் ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது ஆடை பிரபலமாகி விடுகிறது, இவர் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இதில் ரெம்போ வாக் சென்றார் இந்த நிலையில்  தனது ஆடை சற்று விலகியதும் கையை வைத்து மூடி மறைத்துக் கொண்டார் தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருவதுடன் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

View this post on Instagram

?✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top