Connect with us

Cinemapettai

புடைவையில் பட்டய கிளப்பும் பிக் பாஸ் ஐஸ்வர்யா..! வைரலாகும் புகைப்படம்

aishwarya-dutta

Cinema News | சினிமா செய்திகள்

புடைவையில் பட்டய கிளப்பும் பிக் பாஸ் ஐஸ்வர்யா..! வைரலாகும் புகைப்படம்

‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு இவர் ‘பாயும் புலி’, ஆறாது சினம், சத்ரியன், அலேக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு தெரியும் படி பிரபலமடைந்தார்.

ஐஸ்வர்யா தத்தா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.

aishwarya-dutta

aishwarya-dutta

aishwarya-dutta

aishwarya-dutta

aishwarya-dutta

aishwarya-dutta

aishwarya-dutta

aishwarya-dutta

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top