Photos | புகைப்படங்கள்
வரிசை கட்டி நிற்கும் பிக்பாஸ் பிரபலத்தின் 4 படங்கள்.. ஆனந்தத்தில் அள்ளி வீசிய புகைப்படங்கள்
பிக் பாஸ் சீசன் 2 வில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தனர் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் முடிந்த பின் சில படங்களில் கமிட் ஆனார்.
ஆனால் நடிப்பை காட்டிலும் இவர் யாஷிகா அடிக்கும் லூட்டி, இவர் பதிவிடும் போட்டோஸ் தான் அதிகம் பேசப்பட்டது. தற்போது கைவசம் 4 படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னித்தீவு, பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்.
தற்போது ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

aishwarya

aishwarya

aishwarya

aishwarya

aishwarya

aishwarya
