சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷுக்கு தற்போது சர்வதேச அளவில் பெருமைமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அவர் தற்போது ஐ.நா அமைப்பின் பெண்கள் நல்லெண்ண தூதராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதிகம் படித்தவை:  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு விஜய்சேதுபதி மற்றும் தனுஷ் செய்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா.?

எம்மா வாட்சன், Anne Hathaway, Nicole Kidman போன்ற பிரபல நடிகைகளும் இத்தகைய பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.