அப்பாவின் ரொமான்டிக் பாடலுக்கு அசத்தலாக நடனம் போட்ட அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா

ரிதம் படத்தில் அப்பாவின் ரொமான்டிக்கான பாடலுக்கு ஐஸ்வர்யா அர்ஜூன் ஆடும் நடனம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பள்ளி பருவத்தில் போடவேண்டிய குட்டை பாவாடை போட்டு நடனம் ஆடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார் ஐஸ்வர்யா.

- Advertisement -spot_img

Trending News