Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது அரசியல் மசாலா கலந்த காமெடி “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது அரசியல் மசாலா கலந்த காமெடி “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” ட்ரைலர்.

சூரியன் படத்தில் வரும் கவுண்டரின் பஞ்ச் வசனத்தை தங்கள் பட தலைப்பாக ஆக்கியுள்ளனர் இப்படக்குழு.

படங்களை டிஸ்ட்ரிபியூஷன் செய்வதில் பிரபல நிறுவனமான ஆரா சினிமாஸ் தயாரிக்கும் படம் இது. அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தற்பொழுதைய அரசியல் சூழலை வைத்து கிண்டலும் கேலியாக உறவாக்கப்பட்டுவருகிறதாம்.

‘ராஜதந்திரம்’ பட புகழ் வீரா ஹீரோவாக மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஹீரோயினாக்க நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதர்ஷன் ஒளிப்பதிவு, பிரவீன் ஆண்டனி எடிட்டிங், மாட்லி ப்ளூஸ் இசை.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top