fbpx
Connect with us

Cinemapettai

ஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்..!

airtel

India | இந்தியா

ஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்..!

ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்

ஜியோ நெட்வொர்க் செய்துவரும் மாயை சிக்கி தவிக்கும் பல நெட்வொர்க் நிறுவனங்கள். இந்தியாவில் 4 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்டெல்லை பதம் பார்க்கும் விதத்தில் ஜியோவின் ஒவ்வொரு அறிமுகமும் இருக்கும்.

இதனால் ஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு பாய் பாய் சொல்லிட்டு 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ வில் இணைந்துள்ளனர்.

இந்திய டெலிகாம் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஏர்டெல்லை ஜியோ நெட்வொர்க் வச்சு செய்து விட்டது என்றே கூறலாம். முகேஷ் அம்பானியின் இந்த தொழில் திறமை ஏழை எளிய மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்பது மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான விஷயமாகும்.

ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூபாய் 75 ரீசார்ஜ் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இதே விதிமுறைகள் ஜியோமி கொண்டுவரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் ஏர்டெல் நெட்வொர்க் மட்டும் தீர்வு காண போட்டிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top