Connect with us

Cinemapettai

ஏர்டெல் வழங்கும் இலவச டேட்டா சேவை.. ஜியோவை சாய்க்க கடைசி அஸ்திரம்

jio-airtel-data-plan

India | இந்தியா

ஏர்டெல் வழங்கும் இலவச டேட்டா சேவை.. ஜியோவை சாய்க்க கடைசி அஸ்திரம்

ஏர்டெல் நிறுவனம் ஜியோக்கு போட்டியாக தற்போது 20 ஜிபி டேட்டா வழங்குவதாக புதிய ஆஃபர் வெளியிட்டுள்ளது. அந்த பிளான் பற்றிய செய்திகளை பார்க்கலாம்.

டெலிகாம் துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க பல தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவே இந்த மாதிரியான சலுகைகள் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலவசமாக 20 ஜிபி டேட்டா

ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 20 ஜிபி டேட்டா வழங்க உள்ளது. ஆனால் ரீசார்ஜ் பேக்கை பொறுத்து 5 ஜிபி, 10 ஜிபி மற்றும் 20 ஜிபி வரை மாறும் என தெரிவித்துள்ளனர்.

ஏர்டெல் நிறுவனம் 4ஜி மொபைல் டேட்டா கணக்கில் கூடுதல் டேட்டா வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஏர்டெல் தனது ஏர்டெல் வைபை உள்ள பகுதிகளில் இலவசமாக இண்டர்நெட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் மெட்ரோ நகரங்களை 500 இடங்களில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பெற hotspot மொபைலில் இருக்க வேண்டும்.

இது ஒரு நல்ல சேவையாக இருந்தாலும் இதனால் யாரும் பயன் பெறப் போவதில்லை, ஏர்டெல் வைபை மண்டலம் இந்தியாவை சுற்றி உள்ள ஒரு சில மெட்ரோ நகரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in India | இந்தியா

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top