Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏர்டெல் பிராட்பேண்ட் விலைகுறைப்பு புதிய திட்டங்கள் என்ன?
ஏர்டெல் அதன் பிராட்பேண்ட் இணைய திட்டங்களை மறுசீரமைத்துள்ளதுஇ இதனால் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புதிய திட்டங்கள் பொருத்தமாட்டில் இருமுறை தரவுகளை வழங்குகின்றன ஏர்டெல் நிறுவனம் . ஏர்டெல் வி-பைபர் தொழில்நுட்பம் பொருத்தவரை மிக அருமையாக உள்ளது. மேலும் இவை 100எம்பிபிஎஸ் வேகத்தை மிகச் சிறப்பாக வழங்குகிறது. இந்திய பொருத்தமாட்டில் இன்டர்நெட்வேகம் மிக அதிமாக இருக்கும் ஒரே நெட்வொர்க் அது ஏர்டெல் மட்டும்தான். இவை குறைந்த செலவில் இன்டர்நெட் வழங்குகிறது.
புதுடில்லி:
புதுடில்லி வட்டாரத்தில் திருத்தப்பட்ட பிராட்பேண்ட் திட்ட விலைகள் பொருத்தமாட்டில் ரூ.899க்கு கட்டணம் செலுத்தினால் 60ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. மேலும் இவை 16 எம்பிபிஎஸ் வேகம் மட்டும் இதில் கிடைக்கும்.
ரூ.1,099 மற்றும் ரூ.1,299 திட்டம்:
ரூபாய்1,099க்கு கட்டணம் செலுத்தினால், 90ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. மேலும் ரூபாய்1,299க்கு கட்டணம் செலுத்தினால் 125ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 100எம்பிபிஎஸ் வேகம் இவற்றில் கிடைக்கும்.
ரூ.1,499 மற்றும் ரூ.1,799 திட்டம்:
ரூபாய்1,499க்கு கட்டணம் செலுத்தினால், 160ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. மேலும் ரூபாய்1,799க்கு கட்டணம் செலுத்தினால் 220ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 100எம்பிபிஎஸ் வேகம் இவற்றில் கிடைக்கும்.
ஏர்டெல்:
ஏர்டெல் உங்கள் வீட்டிலேயே வைபை ரூட்டரை இலவசமாக நிறுவும், மேலும் தற்போதைய வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய பில் சுழற்சியில் தானாகவே இந்த நன்மைகளைப் பெற முடியும்.
ஹேமேன் குமார் :
எங்கள் பணி ஒரு உயர்ந்த டிஜிட்டல் அனுபவத்தை செயல்படுத்த மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மதிப்பு வழங்க உள்ளது. இந்த புதிய திட்டங்கள் நாட்டில் பல மாற்றங்கள் கொண்டுவரும் என தலைமை நிர்வாகி ஹேமேன் குமார் தெரிவித்தார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
