fbpx
Connect with us

Cinemapettai

இரட்டை நயன்தாரா மிரட்டும் “ஐரா” ட்ரைலர் வெளியானது. தரமான ஹாரர் படம் நமக்காக காத்திருக்கு.

Videos | வீடியோக்கள்

இரட்டை நயன்தாரா மிரட்டும் “ஐரா” ட்ரைலர் வெளியானது. தரமான ஹாரர் படம் நமக்காக காத்திருக்கு.

நயன்தாராவின் ஐரா படம் வரும் மார்ச் 28 ரிலீசாகிறது.

லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள படத்தில் நயன்தாரா (டபிள் ஆக்ஷன்) , கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஐரா

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை. சஸ்பென்ஸ் ஹாரர் ஜானரில் ரெடி ஆக்கியுள்ளான் இப்படத்தின் ட்ரைலர் இதோ …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top