fbpx
Connect with us

ராதாரவியை செருப்பால் அடிப்பது போன்ற பதிலை சொல்லும் ஐரா நயன்தாராவின் வீடியோ.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராதாரவியை செருப்பால் அடிப்பது போன்ற பதிலை சொல்லும் ஐரா நயன்தாராவின் வீடியோ.

நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசினார் ராதா ரவி. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

நேற்று நடந்த ‘கொலையுதிர் காலம்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவும், ஆபசமாகவும் பேசினார். மேலும் அவர் சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி வன்கொடுமையையும் கேவலமாக பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

விக்னேஷ் சிவன் ஒரு புறம் தன் வருத்தத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

vignesh-shivan

vignesh-shivan

ராதிகா தொடங்கி தனஞ்சயன் வரை பலரும் ரத்த ரவியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மிக விரைவில் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதும் தெரியவரும்.

நயன்தாரா நடிப்பில் வரும் மார்ச் 28 ஐரா படம் ரிலீசாகிறது. இப்படத்தில் மீடியாவில் வேலை செய்யும் பெண்ணிடம் கேவலமாக பேசும் ஒருவனுக்கு நயன்தாரா பதில் அளிப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top