Connect with us
boomerang-movie

நயன்தாராவை ஷேர் ஆட்டோ பிடித்து வர சொல்லும் யோகி பாபு ஐரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

News | செய்திகள்

நயன்தாராவை ஷேர் ஆட்டோ பிடித்து வர சொல்லும் யோகி பாபு ஐரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

நயன்தாராவின் ஐரா படம் மார்ச் 28 ரிலீசாகிறது. பட ப்ரோமஷனுக்காக அவ்வப்பொழுது புதிய போஸ்டர்ஸ் வெளியிட்டு வருகின்றனர் படக்குழு.

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள படத்தில் நயன்தாரா (டபிள் ஆக்ஷன்) , கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

airaa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top