fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ப்ளூ சட்டை மாறனை கலாய்த்து வெளியானது நயன்தாராவின் ‘ஐரா’ – “ஜிந்தாக்கோ” ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

ப்ளூ சட்டை மாறனை கலாய்த்து வெளியானது நயன்தாராவின் ‘ஐரா’ – “ஜிந்தாக்கோ” ப்ரோமோ வீடியோ.

நயன்தாராவின் ஐரா படம் மார்ச் 28 ரிலீசாகிறது. பட ப்ரோமஷனுக்காக நேற்று புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர் படக்குழு.

லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள படத்தில் நயன்தாரா (டபிள் ஆக்ஷன்) , கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

airaa

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை.

 ப்ரோமோ வீடியோ

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top