Videos | வீடியோக்கள்
நயன்தாராவின் ஐரா படத்தின் காரிகா பாடல்.. மிரள வைத்த சித் ஸ்ரீராம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்படி தாண்டி சென்று கொண்டிருக்கிறார். நயன்தாரா ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் அனைத்தும் நஷ்டம் இல்லாமல் சென்றது.
Published on
அயரா படத்திலிருந்து வெளிவந்த காரிகா லிரிகல் வீடியோ பாடல்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்படி தாண்டி சென்று கொண்டிருக்கிறார். நயன்தாரா ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் அனைத்தும் நஷ்டம் இல்லாமல் சென்றது. இதுவே அவருக்கு கிடைத்த பெரிய வெற்றிதான்.
தற்போது நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் ஐரா படத்தின் லிரிகல் வீடியோ பாடல் வெளிவந்துள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் அற்புதமாக பாடியிருக்கிறார்.
காரிகா பாடல் லிரிகல் வீடியோ:
