Connect with us

Cinemapettai

கதை பிடித்திருந்தும் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அஜித்.. தல நடித்திருந்தால் வேற லெவல்!

ajith-producer

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கதை பிடித்திருந்தும் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அஜித்.. தல நடித்திருந்தால் வேற லெவல்!

வலிமை படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் ஆரம்பமாகியுள்ளது, அஜித் தற்போது தான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் அஜித் கதையை தேர்வு செய்து நடிக்காமல் போன சூப்பர் ஹிட் படம், குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சுரேஷ்  கிருஷ்ணா, ரகுவரன் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட்டான படம் ஆஹா. இந்த படத்தின் கதையை முதலில் அஜித்திடம் தான் கூறியுள்ளார்.

படத்தின் கதையை கேட்ட அஜித், கதை நன்றாக உள்ளது, ஆனால் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளேன். இதில் நடிக்க முடியாது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

பின்னர் நடிகர்  ராஜீவ் கிருஷ்ணாவை  அஜித் சிபாரிசு செய்துள்ளார், இந்த தகவலை சுரேஷ் கிருஷ்ணா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

aaha-movie

aaha-movie

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top