Connect with us
boomerang-movie

அக்னி நட்சத்திரம் படத்தை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்

News | செய்திகள்

அக்னி நட்சத்திரம் படத்தை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்

agni natchathiramபிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த படம், ‘அக்னி நட்சத்திரம்’. 1988ல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதை இப்போது இந்தியில் ரீமேக் செய்கிறார், பிஜாய் நம்பியார். விக்ரம், ஜீவா நடித்த ‘டேவிட்’ படத்தை தமிழ் மற்றும் இந்தியில் இயக்கியவர் இவர். அமிதாப், பர்ஹான் அக்தர் நடித்த ‘வாஸிர்’ இந்திப் படத்தையும்  இவர் இயக்கியுள்ளார்.

‘இப்போது ஸ்கிரிப்ட் வேலையில் இருக்கிறேன். புதியவர்களா அல்லது முன்னணி ஹீரோக்கள் நடிக்கிறார்களா என்பது முடிவாகவில்லை.

இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ப திரைக்கதை இருக்கும்’ என்றார், பிஜாய் நம்பியார். இவர், மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top