fbpx
Connect with us

Cinemapettai

போலீஸ் vs அரசியில் ! பாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவி” புதிய ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

போலீஸ் vs அரசியில் ! பாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவி” புதிய ட்ரைலர்.

பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை தழுவி உருவாகியுள்ள படம். இப்படம் மார்ச் 22 ரிலீசாகிறது.

பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். ஜனா ஒளிப்பதிவு, ஜாப்ஸ் பீஜய் இசை. தீபக் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். செனட்டோவா ஸ்டுடியோ – ஜெய் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

agni dev

அக்னி தேவ் என இருந்த டைட்டிலை சமீபத்தில் தான் அக்னி தேவி என மாற்றினர்.

இப்படத்தில் போலீசாக பாபி சிம்ஹா, அரசியல் கட்சி தலைவியாக மதுபாலா நடித்துள்ளனர். இப்படத்தின் புதிய ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top