அக்னி தேவ்

பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை தழுவி இப்படம் ரெடி ஆக வருகிறது. இப்படத்தில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Agni Dev

இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். ஜனா ஒளிப்பதிவு, ஜாப்ஸ் பீஜய் இசை. தீபக் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். செனட்டோவா ஸ்டுடியோ – ஜெய் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

agni dev

தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக், மோஷன் போஸ்டர் வெளியவாதாக அறிவித்திருந்தனர். எனினும் முதல் லுக் போஸ்டர் மற்றும் வெளியாகி உள்ளது.

agni dev