Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது பாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவ்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
Published on
அக்னி தேவ்
பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை தழுவி இப்படம் ரெடி ஆக வருகிறது. இப்படத்தில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Agni Dev
இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். ஜனா ஒளிப்பதிவு, ஜாப்ஸ் பீஜய் இசை. தீபக் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். செனட்டோவா ஸ்டுடியோ – ஜெய் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

agni dev
தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக், மோஷன் போஸ்டர் வெளியவாதாக அறிவித்திருந்தனர். எனினும் முதல் லுக் போஸ்டர் மற்றும் வெளியாகி உள்ளது.

agni dev
