fbpx
Connect with us

Cinemapettai

வீரம் தல அஜித் ரெபிரன்ஸுடன் தொடங்கும் ‘அகவன்’ ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

வீரம் தல அஜித் ரெபிரன்ஸுடன் தொடங்கும் ‘அகவன்’ ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ வெளியானது.

அகவன் கோவிலுக்குள் ஒரு தீயசக்தி புகுந்து அங்குள்ள சிலரை ஆட்டிப்படைக்கிறது. அதை எதிர்த்து ஹீரோ போராடி எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

ரூபாய்’ படத்­தில் நடித்த கிஷோர் ரவிச்­சந்­தி­ரன் ஹீரோ­வாக நடித்துள்ளார். நித்யா ஷெட்டி சீராஸ்ரீ அன்சன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சின்னி ஜெயந்த், தம்பி ராமய்யா, ஆர்.என்.ஆர்.மனோகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரவிசந்திரன் தயாரித்துள்ளார், சி.சத்யா இசை அமைத்துள்ளார்.

aghavan

ஆக்ஷன், திகில் கலந்த பேண்டசி படமாக உருவாக்கியுள்ள இப்படம் மார்ச் 15 ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top