Connect with us
Cinemapettai

Cinemapettai

வயதான தோற்றத்தை வெளியிட்ட நடிகை குஷ்பூ.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வயதான தோற்றத்தை வெளியிட்ட நடிகை குஷ்பூ.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரை உலகத்தை 90களில் கலக்கிக் கொண்டிருந்த குஷ்பூ, வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னணி நடிகர்கள் ஒரு காலத்தில் குஷ்புவின் கால்சீட்டுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் அந்த அளவிற்கு  கொடி கட்டி பறந்தவர். குஷ்பூ ரசிகர்கள் கோவில் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள FaceApp மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வயதான தோற்றத்தை  பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்,

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top