Connect with us
boomerang-movie

இயக்குநர் அகத்தியன் மனைவி மரணம்! RIP

agathiyan

இயக்குநர் அகத்தியன் மனைவி மரணம்! RIP

தேசிய விருது இயக்குநர் அகத்தியனின் மனைவி திருமதி ராதா அகத்தியன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. இயக்குநர் அகத்தியன் – ராதா தம்பதிக்கு கார்த்திகா, விஜயலக்ஷ்மி, நிரஞ்ஜனி என மூன்று மகள்கள் உள்ளனர்.

அம்மையாரது இறுதி ஊர்வலம் நாளை அவரது இல்லத்தில் இருந்து துவங்குகிறது. விலாசம்: 11, ABC Apartments, Ratnammal Street, Kodambakkam, Chennai – 600024

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top