Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் விஜய் அட்லீ கூட்டணி! இந்த முறை யார் இசை தெரியுமா?

முன்பே கூறியது போல், சர்க்கார் படம் முடிஞ்சவுடன் திரும்பவும் விஜய் அட்லீயுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் என செய்தி வந்தது..

இதனில் முக்கியமான விஷயம் என்னனா இசை யார் என்பதுதான். ஒரு ஒரு படத்திலும் விஜயின் பாடல்கள் அற்புதமாக இருக்கும். நடனம் சொல்லவே வேணாம். நம்ம ஊரு பிரபுதேவா விஜய் தான் என அனைவர்க்கும் தெரியும். ஆனால் அதுக்கு தகுந்த ஒரு இசை அமைப்பாளர் தேவைதானே.

vijay-arrahman

vijay-arrahman

ஆம் மெர்சல் இசை வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைப்பார் என செய்திகள் வந்துள்ளது. ஏற்கனவே சர்க்கார் படத்தின் பாடகளுக்காக விஜய் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த செய்தி உண்மையானால் தொடர்ந்து மூன்று படங்களுக்கு மெர்சல், சர்க்கார், தளபதி 63 இசை ஏ ஆர் ரஹ்மான்.

ஜனவரி 2019- இல் படம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி ரிலீஸ் பண்ணலாம் என திட்டமிட்டுள்ளார்கள். பொறுத்திருந்துதான் பார்க்கலாமே..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top