விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இதன் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கௌதம் இயக்கும் அடுத்த படத்திலும் சிம்புதான் ஹீரோவாக நடிப்பாராம். இதில் 4 மாநிலத்தை சேர்ந்த முன்னணி நடிகர்களும் நடிக்கவுள்ளனர். ஹீரோயின்களாக அனுஷ்கா, தமன்னா, மஞ்சிமா ஆகியோர் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.