fbpx
Connect with us

மீண்டும் விஜய்யுடன் மோதி பார்க்கும் சிம்பு ?

News | செய்திகள்

மீண்டும் விஜய்யுடன் மோதி பார்க்கும் சிம்பு ?

vijay-simbuவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் , வரலட்சுமி நடித்த போடா போடி இளைஞர்கள் மத்தியில் நல்ல படமாகவும், ட்ரெண்டியான படமாகவும் பார்க்கப்பட்டாலும் வெளியான போது யின் துப்பாக்கி படத்துடன் போட்டி போட்டதால் படம் வசூலைக் குவிக்கத் தவறியது.

இந்நிலையில் மீண்டும் யுடன் மோத முடிவெடுத்துள்ளார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்பில் இருக்கும் படம் ’தெறி’. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகும் அதே நாளில் தற்போது நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

தெறி படத்துடன், படத்தை வெளியிடுவதாக படக்குழு முடிவுசெய்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top