Tamil Cinema News | சினிமா செய்திகள்
வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு மீண்டும் இணையதளத்தில் கசிந்த சுசிலீக்ஸ் வீடியோ.!
கடந்த வருடத்தில் தமிழ் நாட்டில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை அரசியலில் அதிக பரபரப்பு பின்பு நடிகர் சங்க தேர்தல் மற்றும் சுசி லீக் இப்படி கடந்த வருடம் அதிக பரபரப்பை ஏற்படுத்துயது இந்த சம்பவம்.
திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த வருடம் நடிகர் நடிகைகளின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோ வெளியாகின இதனால் நடிகை நடிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட துறையில் நடிகைகள் மற்றும் நடிகர்களின் ஆபாச படம் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியானதால் தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதனால் இதை பயன்படுத்தி போடோக்கள் வீடியோக்களை அவருடைய அனுமதி இல்லாமல் ட்விட்டர் பக்கத்தில் போடோக்கள் வீடியோக்கள் வெளியிட்டார்கள் என கூறபட்டது.
இது தொடர்பாக சுசித்ராவும் அவரது கணவர் கார்த்தியும் போலிஸில் புகார் செய்தார்கள் அதுமட்டும் இல்லாமல் நடந்த சம்பவத்திற்கு வருத்தமும் கூறினார்கள்.
சில மாதங்கள் கழித்து சுசி லீக்ஸ் வீடியோ படங்கள் அடங்கியதால் தமிழ் திரையுலகினர் நிம்மதி அடைந்தார்கள், இந்த நிலையில் நேற்று சுசித்ரா என்ற பெயரில் ஒரு ட்விட்டர் பக்கத்தில் ஓராண்டு நிறைவு என்று குறிப்பிட்டு நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோ வெளியாகின.
அதுமட்டும் இல்லாமல் கபாலி படத்தில் ரஜினி பேசும் டையலாக் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு என்ற பஞ்ச் வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.
அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு எந்த நடிகையின் வீடியோ வேண்டும் என்ற கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது இதை பார்த்த நடிகைகள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள்.
