Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் ராகுல் ப்ரீத் சிங்.!

தற்பொழுது உள்ள நடிகைகள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட தயங்குவதே இல்லை ஆம் இப்பொழுது நடிகைகள் தனது ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள சில கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறார்கள் சில நடிகைகள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவார்கள்.
சில நடிகைகள் தனக்கு மார்கெட் குறைந்துவிட்டது என தெரிந்தால் உடனே கவர்ச்சிபுகைபடத்தை வெளியிடுவார்கள். ஒரு சில நடிகைகள் பத்திரிகை அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுப்பார்கள் இந்த நடிகையும் அப்படிதான்.
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தான் பிரபல பத்திரிக்கைக்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போழுது தற்பொழுது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது மேலும் ராகுல் ப்ரீத் சிங் தற்பொழுது செல்வராகவன் இயக்கும் சூர்யா36 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புகைபடம் இதோ….

rakul preeth

rakul preeth
