Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நயன்தாரா.. ஆட்டத்தை அடக்க முடிவு!
கொஞ்ச நாளாகவே நயன்தாரா தன்னை தமிழ் சினிமாவின் அடுத்த ஜெயலலிதா என நினைத்துக் கொண்டிருக்கிறார் போல.
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகை நயன்தாரா தான்.
நயன்தாராவின் அடுத்த படம் அரசியல் வட்டாரங்களில் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா மற்றும் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
மத்திய மற்றும் மாநில அரசுகளை கிண்டல் கிண்டல் செய்யும் காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.
இதனால் கடுப்பான அரசியல்வாதிகள் உடனடியாக நயன்தாராவின் கொட்டத்தை அடக்க மல் விட்டால் பின்னாளில் அரசியலில் புகுந்து ஏதாவது குளறுபடி செய்வார் என இப்போதே அந்த படத்தின் மீது ஒரு கண் வைத்து விட்டார்களாம்.

nayanthara-cinemapettai
