நேற்று தயாநிதி அழகிரி டிவிட்டர் மூலம் திமுக தோல்வியை வசைப்படி இருந்தார் அது பெரும் பரப்பரப்பை எற்படுத்தியது. இன்று அதைப்போன்று துரைமுருகனை சீண்டியுள்ளார் அந்த டிவிட்டை பார்ப்போம்.

dayanidhi-alagiri

“தி.மு.க வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க வின் முதன்மைச்செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.வின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. தலைமை என்ன செய்ய போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள்.முருகனுக்கு அரோகரா!