Connect with us

Cinemapettai

மீண்டும் சுயசரிதை படத்தில் கீர்த்தி சுரேஷ்.. அதுவும் யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

keerthy-suresh

Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் சுயசரிதை படத்தில் கீர்த்தி சுரேஷ்.. அதுவும் யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி வருகிறது. அவர் சமீபத்தில் நடித்த சாவித்திரி படத்தில் அந்த கதாபாத்திரமாகவே நடித்து நல்ல பெயர் பெற்றார்.

மீண்டும் சுயசரிதை படத்தில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி வருகிறது. அவர் சமீபத்தில் நடித்த சாவித்திரி படத்தில் அந்த கதாபாத்திரமாகவே நடித்து நல்ல பெயர் பெற்றார். படமும் வெற்றி பெற்றது ஆனால் தமிழை விட தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றது.

இப்பொழுது ஒரு கால்பந்தாட்ட வீரரின் சுயசரிதை படத்தில் நடிக்க இருக்கிறார். 1950-ல் மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி அரையிறுதி வரை கொண்டு சென்றவர் சையத் அப்துல் ரஹீம்.

அவரின் சுயசரிதை படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் அஜய் தேவ்கான் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சுயசரிதை படத்தில் நடிக்கும் இரண்டாவது படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top