மெகா ஸ்டார் சிரஞ்சீவி தமிழ் படமான விஜய் நடித்த கத்தி ரீமேக்கில் நடிக்க இருப்பது நமக்கு தெரியும். இப்படத்துக்காக சிரஞ்சீவி தன்னுடைய லுக்கை மாற்றியிருந்தார்.

இந்நிலையில் படத்துக்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது இப்படத்துக்காக கதை என்னுடையது என்று எழுத்தாளர் என். நரசிம்ம ராவ் தெலுங்கு எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

என் கதை இது, எனக்கு இதற்காக சரியான விவரம் தெரியாமல் இப்படத்தை எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று புகார் அளித்துள்ளார்.