Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் மீண்டும் அஜித்திடம் போய் கேட்க முடியாது உதயநிதி ஸ்டாலின் ஆவேசபேச்சு
தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருக்கும். அப்படி கமல்ஹாசன், விஜய், சூர்யா என பலரின் படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் அஜித்துடன் எப்போது படம் என கேட்டபோது கூறியதாவது, அஜித் சார் இப்போது கூப்பிட்டாலும் உடனே படம் தயாரிக்க தயார், எல்லாம் கைக்கூடி வரவேண்டும்.
இதுகுறித்து அஜித்திடம் ஏற்கெனவே பேசியிருக்கிறேன், அதற்கு அவர் சொன்ன பதில் நேரம் வரும் போது கூப்பிடுகிறேன் என்றார். நீண்ட வருடம் கழித்து மறுபடியும் அவரை தொடர்பு கொண்டபோது அதே பதிலை தான் கூறினார்.
மீண்டும் மீண்டும் இதுபற்றி அவரிடம் கேட்க முடியாது, அவர் எப்போது சொல்கிறாரோ, உடனே படம் தொடங்கிவிட வேண்டியது தான் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
