விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,கீர்த்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம், இந்த படத்தின் 50வது நாளான நேற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Thana-Serndha-koottam surya vignesh shivan
TSK

இந்த படம் அக்சய் குமார் நடித்த ஹிந்தி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் என்றாலும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது தற்போது வரை நல்ல லாபம் பார்த்து கொண்டிருக்கும் இந்த படத்தின் 50 நாளில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்து ட்விட் தெரிவித்துள்ளார் நடிகர்.Vignesh-Shivan-Suriya

இதற்க்கு பதில் ட்விட் போட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி சார் நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர் உங்களை இதேபோல் இன்னொரு கதையுடன் சந்திக்கிறேன் என கூறியுள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் மற்றும் சூரியா கூட்டணி மீண்டும் உருவாக உள்ளதாக சூரியா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.