நடிகை சமந்தா தமிழ் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ்ழில்  முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.இவர் சில மாதங்களுக்கு முன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

samantha

திருமணம் ஆனா பிறகும் இப்பொழுது படங்களில் நடித்து வருகிறார்  பொன்ராம் சிவகார்த்திகேயனுடன் அவர் தற்போது நடித்து வருகிறார்.

samantha

நேற்று அந்த படத்திற்கு சீமராஜா என பெயர் வைத்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்தது.அது மட்டும் இல்லாமல் தற்பொழுது கன்னடத்தில் வெளிவந்த U டர்ன் படத்தின் ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

u turn

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில்  இப்படம் வெளியாவுள்ளது. ஷூட்டிங் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாம்.இந்த படம் கொலை மர்மத்தை மையப்படுத்திய கதையாம்.படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.