தமிழ் சினிமா உலகில் மிகவும் கடினமாக உழைத்து பல கஷ்டங்களை தாண்டி வெற்றிகரமாக 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் D.இமான் இவர் தபோழுது அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இதை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் இசையமைப்பதாள் அவரின் நீண்ட நாள் கனவும் நடைபெற்றுவிட்டது , அஜித்தின் விசுவாசம் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு பெரிய நடிகரின் படத்திற்கு யாசையமைக்க இருக்கிறார்.

visuvasam

கர்நாடகத்தில் சுப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்திற்கு D.இமான் தான் இசையமைக்க போகிறாராம் இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.