அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை சிவா இயக்க இருக்கிறார் படபிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கும் என கூறுகிறார்கள் மேலும் விசுவாசம் படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது.

ajith

ஏற்கனவே இந்த கூட்டணி வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் பணியாற்றியது.இந்த படத்தின் டைட்டில் அறிவித்ததோடு சரி அதன் பின்பு தயாரிப்பாளர் கதை பகுதி ரெடி ஆகிறது என கூறியுள்ளார்

ajith-kumar
ajith-kumar

மேலும் தற்பொழுது அஜித் ரசியக்ர்களுக்கு மாஸ்ஸான தகவல் வந்துள்ளது கொண்டாடுவதற்கு இந்த நிலையில்  அஜித் அடுத்து பில்லா, ஆரம்பம் என மாபெரும்  ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க முடிவெடுத்துள்ளாராம் அஜித்.

ajith

மேலும் அதற்க்கான பேச்சு வார்த்தை தற்பொழுது தொடர்ந்து நடந்து வருவதாக கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்களில் மேலும் இது குறித்து  அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.