bala

இயக்குனர் பாலா ஜோதிகா மற்றும் ஜீவாவை வைத்து நாச்சியார் படத்தை எடுத்துள்ளார் இந்தப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

bala

இதை தொடர்ந்து விக்ரம் மகனைவைத்து அர்ஜுன் ரெட்டி ரீமேக் வர்மா படத்தை இயாக்க உள்ளார் இது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் நாச்சியார் படத்திற்கு முன்னாடி தொடங்கவேண்டிய படம் குற்றப்பரம்பரை ஆனால் சில காரணங்களால் தள்ளி போனது.

அதிகம் படித்தவை:  Andaman Dance Video Song - Thaarai Thappattai
director bala
director-bala

தற்பொழுது வர்மாவை படம் முடிந்தவுடன் குற்றப்பரம்பரை படத்தை கையில் எடுக்க இருக்கிறார் பாலா.இதற்க்கு முன்னாடி இந்த படத்தால் தான் பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை நீடித்து வந்தது, அதனால் குற்றப்பரம்பரை கதை கிடப்பில் போடப்பட்டது.

அதிகம் படித்தவை:  பிரபல இயக்குனரின் கதையில் பாலா தொடங்கும் அடுத்த படம்.! மாஸ் தகவல்

இந்த படத்தில் விகரம் வேதா நடிகை ஷரத்தா ஷரத் ராணாவுக்கு ஜோடியாக கமிட் செய்துள்ளார் பாலா.மீண்டும் குற்றப்பரம்பரை படத்தை கையில் எடுத்துள்ளார் பாலா.