CeNhzUWWIAAffjFஅட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் சேலம் விநியோக உரிமையை பிரபல விநியோகஸ்தர் 7G சிவா ரூ. 4.6 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்!

துப்பாக்கிக்கு (ரூ. 4.4 கோடி) அடுத்த படியாக சேலத்தில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான விஜய் படம் இதுவேயாகும். இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.