தமிழ் சினிமாவில் கடந்த 1 மாத காலமாக தயாரிப்பாளர்கள் சங்கம்  ஸ்ட்ரைக் நடத்தி வருகிறார்கள், இந்த ஸ்ட்ரைக் கியூப்க்கு எதிராக நடைபெற்று வருகிறது,  அதனால் தமிழ் புது படங்கள் இதுவரை எந்த திரைப்படமும் ரிலீஸ் செய்யவில்லை.

tamil-movie
tamil-movie

அதுமட்டும் இல்லாமல் கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதியில் இருந்து போஸ்ட் புரடக்ஷன், விளம்பரங்கள், பட புரமோஷன் மற்றும் பட பிடிப்பு என அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளார்கள், இந்த ஸ்ட்ரைக் மூலம் சினிமாவில் இருக்கும் பல பிரச்சனைக்கு தீர்வு காண முடிவெடுத்துள்ளார்கள் தயாரிப்பாளர் சங்கம்.

ஸ்ட்ரைக்காள் பல தமிழ் திரைப்படங்கள் திரையிடாமல் இருக்கிறது அதனால் ஸ்ட்ரைக் முடிந்ததும் திரைக்கு வர வரிசைக்கட்டும் தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.

1.விஸ்வரூபம், 2.காலா, 3.இரும்புத்திரை, 4.காளி, 5.கோலி சோடா-2, 6.இருட்டு அறையில் முரட்டு குத்து, 7.எச்சரிக்கை, 8.டிக் டிக் டிக், 9.அபியும் அணுவும், 10.கரு, 11.இரவுக்கு ஆயிரம் கண்கள், 12பக்கா என பல படங்கள் வரிசைகட்டி நிற்கிறது.